Sunday, April 10, 2011

கர புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைத்து தமிழ் மக்களுக்கும் இனிய கர புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (14/04/2011). உங்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நீண்ட ஆயுளும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்.
ம.இ.கா உலுலங்காட் தொகுதி

No comments:

Post a Comment